Surprise Me!

பொள்ளாச்சி வழக்கில் கொடுத்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் - திருமாவளவன் பேட்டி | Pollachi Case

2025-05-14 0 Dailymotion

<p>வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் <br> </p>

Buy Now on CodeCanyon